மேடைப் பேச்சின் உத்திகள்
மேடையில் மாணவர்கள் எவ்வளவு தைரியமாகவும் துணிச்சலாகவும் தன் எடுத்துக்கொண்ட தலைப்புக்கு ஏற்ற வார்த்தைகளை கோர்வையாக எடுத்துக் கூற வேண்டும் என்று பயிற்சி அளித்தார் .
அதற்கு மேலும் சில முக்கியமான குறிப்புகளையும் கொடுத்தார்.
*சிறந்த பேச்சாளர் என்று ஆசை வேண்டும்
*அதற்குரிய பயிற்சியும் அவசியம்.
*சரியான தலைப்பினைத் தேர்ந்தெடுக்கவும் .
*தலைப்பிற்கு ஏற்ப நாம் பேச வேண்டும்.
*திரும்பத் திரும்ப கண்ணாடியைப் பார்த்து பயிற்சி செய்தல் அவசியம் .
*நடுக்கம் என்ற ஒன்றை நாம் தகர்க்கவும்.
*மேடையில் ஏறும் போது அங்கு இருப்பவர்களை அன்பாக என்ன வேண்டும்.
*வார்த்தைகள் மனதை கவரும் வகையில் இனிமையாக இருக்க வேண்டும்.
*எப்போது பேசினாலும் எழுந்து நின்று பேசினால் பயம் இருக்காது.
*உடல் அசைவுகள் அவசியம் என்பதையும் அழகாக எடுத்துக் கூறி,மாணவர்களுக்கு நேரடி பயிற்சியையும் அளித்தார் .