உலக ஓசோன் தினம்

  • 14, september
Blog Image

கோவை செப்டம்பர் 14/ 9 /24

உலக ஓசோன்  தினத்தை முன்னிட்டு கோவை, சரவணம்பட்டியில் உள்ள ரூபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஓசோன் படலத்தை பாதுகாப்போம் என்ற உறுதி மொழியை ஏற்றுள்ளனர்.